வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : வியாழன், 2 டிசம்பர் 2021 (23:53 IST)

இந்தியாவுக்கு கடன் வழங்க உலக வங்கி ஒப்புதல்!

இந்தியாவுக்கு கடன் வழங்க  உலக வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.

இந்தியாவுக்கு ரூ.3,750 கோடி கடன் வழங்க உலக வங்கி ஒப்புதல் அளித்துள்ளது. மேலும், கொரொனா தொற்றுப் பரவலால் பாதிக்கப்பட்ட எம்.எஸ்.எம்.இ என்ற துறை புத்துயிர் பெற வேண்டி 500 மில்லியன் டாலர் கடன் வழங்க உலக வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.