தொடர்புடைய செய்திகள்
- தினகரன் வலையில் மதுசூதனன்?: எடப்பாடி பழனிச்சாமிக்கு எழுதிய கடிதத்தின் பரபரப்பு பின்னணி!
- பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 4 இந்திய வீரர்கள் பலி
- 40,000 ஆண்டு பழமை; சிதைக்கப்பட்ட சிங்க மனிதனின் மர்ம பின்னணி என்ன?
- சசிகலா சிறையில் மௌன விரதம் : பின்னணி என்ன?
- தென் ஆப்ரிக்கா போட்டியில் ஜொலிக்கப்போவது இவர்தான்: டிராவிட் கணிப்பு!!
ஒரே போட்டியில் பின்னுக்கு சென்ற இந்திய வீரர்கள்: தென் ஆப்ரிக்காவின் பலம் இதுவோ...
இந்திய அணி தென் ஆப்ரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. தென் ஆப்ரிக்காவுடன் மூன்று வடிவங்களிலான தொடரில் விளையாடிவருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா படுதோல்வி அடைந்தது.
இதன் விளைவாக இந்திய வீரர்களுக்கு டெச்ட் போட்டி தரவரிசையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. கோலி இரண்டாம் இடத்தில் இருந்து மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். ஸ்டீவன் ஸ்மித் முதலிடத்திலும், ஜோ ரூட் இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.
மேலும், விஜய் இப்போது 30 வது இடத்திலும், தவான், ரோஹித் ஆகியோர் முறையே 33 வது மற்றும் 44 வது இடத்திலும் உள்ளனர். விஜய் ஐந்து இடங்கள் பின்தங்கி உள்ளார். தவான் மற்றும் ரோஹித் ஆகியோர் மூன்று இடங்கள் பின்தங்கி உள்ளனர்.
ஹர்திக் பாண்ட்யா ஆல்ரவ்ண்டர் வரிசையில் 49 வது இடத்தில் இருந்து 29 இடத்திற்கு முன்னேறி உள்ளார். புவனேஷ்குமார் முதல் 20 இடங்களுக்குள் முன்னேறி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த கட்டுரையில்
