1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
  4. Indian cricket player engaged

தமிழக கிரிக்கெட் வீரருக்கு நிச்சயதார்த்தம் – இணையதளத்தில் வெளியான புகைப்படம்!

விஜய் ஷங்கர்
தமிழகத்தைச் சேர்ந்த விஜய் ஷங்கர் இந்திய அணிக்காக சில போட்டிகளில் விளையாடியுள்ளார்.

ஆல்ரவுண்டராக திகழும் விஜய் ஷங்கர் இந்திய அணியில் இடம்பிடித்து உலகக்கோப்பை தொடரிலும் இடம்பிடித்தார். ஆனால் பயிற்சியின் போது ஏற்பட்ட காயம் காரணமாக அவர் அணியில் இடம்பெற முடியவில்லை. இந்நிலையில் இப்போது அவருக்கு வைஷாலி என்ற பெண்ணுடன் திருமணம் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. மணமக்களின் புகைப்படங்கள் இணையத்தில்  வெளியாகியுள்ளன.

விஜய் ஷங்கர் ஹைதராபாத் அணிக்காக ஐபிஎல் தொடரில் விளையாட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த கட்டுரையில்
விசில் போடு… சி எஸ் கே அணியினர் நடித்த ப்ரோமோ ! விரைவில் வெளியீடு!