1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
  4. india vs west indies third odi score

3வது ஒருநாள் போட்டியிலும் பேட்டிங்கில் சொதப்பும் மே.இ.தீவுகள்!

இந்தியா
இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையே மூன்றாவது மற்றும் இறுதி ஒருநாள் கிரிக்கெட் போட்டி தற்போது அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. 
முதல் இரண்டு போட்டிகளில் பேட்டிங்கில் சொதப்பிய மேற்கிந்திய தீவுகள் அணி இந்த போட்டியிலும் பேட்டிங்கில் சொதப்பிய வருகிறது 
 
சற்றுமுன் வரை 18 ஓவர்களில்  6 விக்கெட்டுகளை இழந்து 81 ரன்கள் மட்டுமே எடுத்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 முன்னதாக இந்தியா முதலில் பேட்டிங் செய்த 265 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மேற்கிந்திய தீவு வெற்றிக்கு இன்னும் 185 ரன்கள் எடுக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது
 
 
About Writer
siva
அடுத்த கட்டுரையில்
மே.இ.தீவுகளுக்கு எதிரான டி20 போட்டி: இந்திய அணி அறிவிப்பு!