1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 11 பிப்ரவரி 2022 (18:59 IST)

டாடா சன்ஸ் குழுமத்தின் தலைவராக மீண்டும் என்.சந்திரசேகரன்

டாடா சன்ஸ் குழுமத்தின் தலைவராக என் சந்திரசேகரன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
ஏற்கனவே டாடா சன்ஸ்குழுமத்தின் சி.இ.ஓவாக கடந்த 19966 ஆம் ஆண்டு இருந்த என் சந்திரசேகரன் தற்போது மீண்டும் டாட்டா குழுமத்தின் தலைவராக இரண்டாவது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்
 
அவர் அடுத்த 5 ஆண்டுகளுக்குள் தலைவராக இருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 1986-ம் ஆண்டு டாடா சன்ஸ் நிறுவனத்தில் ஊழியராக சேர்ந்த சந்திரசேகரன் படிப்படியாக அந்நிறுவனத்தில் உயர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.