வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : வெள்ளி, 11 பிப்ரவரி 2022 (19:23 IST)

கேரளாவில் இன்றைய கொரோனா பாதிப்பு எவ்வளவு?

தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வரும் நிலையில் இன்று அம்மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 16,012 என மாநில சுகாதாரத் துறை அறிவித்துள்ளது 
 
மேலும் இன்று ஒரே நாளில் கொரோனாவில் இருந்து குணமானவர்களின் எண்ணிக்கை 43,087 என்றும் இன்று ஒரே நாளில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 27 என்றும் கேரள மாநில மாநில சுகாதாரத் துறை அறிவித்துள்ளது 
 
தினமும் 40 ஆயிரம் 30 ஆயிரம் என இருந்த கொரோனா வைரஸ் பாதிப்பு தற்போது கேரளாவில் படிப்படியாக குறைந்து 16,000 என வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது