தொடர்புடைய செய்திகள்
- நானும் ஜெர்சி போட்டிருக்கேன் விளையாடுவேன் – மைதானத்தில் களேபரம் பண்ணிய ரசிகர்!
- ஜோரூட் 180 நாட்-அவுட்: இங்கிலாந்து முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் விபரம்!
- 20.75 கோடியை தாண்டியது உலக கொரோனா பாதிப்பு!
- இந்திய சுதந்திர தினம்: பாகிஸ்தானுக்கு பிரிவினையின்போது முதலில் சுதந்திரம் கொடுக்கப்பட்டதா?
- குழந்தைகள் கல்விக்கு உதவிய தனுஷ் ரசிகர்கள்
40 ஆயிரத்திற்கு கீழ் குறைந்த தினசரி பாதிப்புகள் – இந்திய கொரோனா நிலவரம்!
இந்தியாவில் கடந்த சில வாரங்களில் இரண்டாம் அலை கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில் இன்று மீண்டும் குறைந்துள்ளது.
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. முன்னதாக 1 லட்சத்திற்கும் அதிகமாக இருந்த பாதிப்புகள் சமீபகாலமாக 50 ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 36,083 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 3,21,92,576 ஆக உயர்ந்துள்ளது.
ஒரே நாளில் 493 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை 4,31,225 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 3,13,76,015 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் 3,85,336 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அடுத்த கட்டுரையில்
