புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : வியாழன், 31 மார்ச் 2022 (20:06 IST)

வெளுத்து வாங்கும் உத்தப்பா-மொயின் அலி: 6 ஓவர்களில் 73 ரன்கள்!

வெளுத்து வாங்கும் உத்தப்பா-மொயின் அலி: 6 ஓவர்களில் 73 ரன்கள்!
இன்று சிஎஸ்கே மற்றும் லக்னோ இடையே ஐபிஎல் போட்டி நடைபெற்று வரும் நிலையில் முதலில் பேட்டிங் செய்யும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரன்களை வெளுத்து வாங்கி வருகிறது 
 
தொடக்க ஆட்டக்காரரான ராபின் உத்தப்பா 21 பந்துகளில் 45 ரன்கள் எடுத்து உள்ளார் என்பதும் இதில் ஒரு சிக்சர் மற்றும் 8 பவுண்டரிகள் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது 
 
அதேபோல் மொயின் அலி 11 பந்துகளில் 21 ரன்கள் அடித்து இருக்கிறார் என்பதும் அவர் தலா இரண்டு பவுண்டரிகள் மற்றும் இரண்டு சிக்சர்கள் அடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
தொடக்க ஆட்டக்காரரான ருத்ராஜ் துரதிஷ்டவசமாக  ரன் அவுட் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது