தமிழக அரசு மக்கள் மீது சுமத்தியுள்ள மொத்த கடன் ஒன்பது லட்சம் கோடி," என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்தார். இதற்கு பதிலளித்த தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, "இந்தியாவின் மொத்த கடன் ₹181/74 லட்சம் கோடி. அப்படி என்றால், நீங்கள் எல்லாம் கூடி அடித்த கமிஷன் எவ்வளவு?" என்று திருப்பி கேள்வி எழுப்பி இருந்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.