மல்லிகைப்பூ தேநீர் அருந்துவதால் இவ்வளவு நன்மைகளா?

மல்லிகைப்பூ வாசம் தரும் பூ மட்டுமல்ல அது ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது. அதுகுறித்து தெரிந்து கொள்ளலாம்.

Various Source

மல்லிகைப் பூக்களின் வாசனை உங்களுக்கு மன புத்துணர்ச்சியைத் தரும்

மல்லிகை தேநீர் காற்று தொடர்பான பிரச்சினைகளுக்கு ஒரு தீர்வாகும்

மல்லிகை தேநீர் மாரடைப்பு அபாயங்களை குறைக்க உதவுகிறது

மல்லிகைப் பூக்கள் உடல் எடையைக் கட்டுப்படுத்தவும் உதவும்

மல்லிகை தேநீர் அதிகப்படியான கொழுப்பை நீக்கும்

மல்லிகை மனச்சோர்வு, தூக்கமின்மை மற்றும் அல்சைமர் நோய்க்கு நல்லது

மல்லிகை இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவும்

Various Source