விராத் சதம் வீண்: இந்தியா போராடி தோல்வி

Last Modified வெள்ளி, 8 மார்ச் 2019 (21:12 IST)
ராஞ்சியில் இன்று நடைபெற்ற இந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி போராடி 32 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. விராத் கோஹ்லி 123 ரன்கள் எடுத்து அபாரமாக விளையாடினாலும் தொடக்க ஆட்டக்காரர்கள் ஏமாற்றியதால் இன்று இந்திய அணி தோல்வியை தழுவியது
ஸ்கோர் விபரம்

ஆஸ்திரேலியா: 313/5 50 ஓவர்கள்

கவாஜா: 104 ரன்கள்
பின்ச்: 93 ரன்கள்
மாக்ஸ்வெல்: 47 ரன்கள்

இந்தியா: 281/10
48.2 ஓவர்கள்

விராத் கோஹ்லி: 123 ரன்கள்
விஜய்சங்கர்:32 ரன்கள்
தோனி: 26 ரன்கள்
இன்றைய போட்டியில் தோல்வி அடைந்தாலும் இந்திய அணி 2-1 என்ற புள்ளிக்கணக்கில் முன்னிலை பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இரு அணிக்ளுக்கும் இடையிலான 4வது ஒருநாள் போட்டி வரும் 10ஆம் தேதி நடைபெறும்.இதில் மேலும் படிக்கவும் :