2017-2018 குருப் பெயர்ச்சி பொதுபலன்கள்

Sasikala| Last Updated: வெள்ளி, 1 செப்டம்பர் 2017 (17:21 IST)
2017 குருப் பெயர்ச்சி  பொதுபலன்கள்: ஹேவிளம்பி வருடம் ஆவணி மாதம், 17ம் தேதி (02/09/2017) சனிக்கிழமை அன்று காலை 09:32 மணிக்கு குரு பகவான் கன்னி ராசியிலிருந்து துலாம் ராசிக்கு இடம் பெயர உள்ளார்.ஒரு வருட காலத்திற்கு அதாவது 04/10/2018 அன்று இரவு 10:05 மணி வரை சுக்கிரனின் வீடான துலாம் ராசியில் சஞ்சரிக்க உள்ளார். இடையில் 14/02/2018 முதல் 09/04/2018 வரை அதிசாரமாக விருச்சிக ராசிக்குச் சென்று அமர்ந்தாலும் அதனால் குறிப்பிடத்தகுந்த மாற்றம் ஏதும் இருக்காது. இதனை கணித்தவர் பெருங்குளம் ராமகிருஷ்ணன்.

1. 2017 குருப் பெயர்ச்சி பலன்கள் - மேஷம்

2. 2017 குருப் பெயர்ச்சி பலன்கள் - ரிஷபம்

3. 2017 குருப் பெயர்ச்சி பலன்கள் - மிதுனம்

4. 2017 குருப் பெயர்ச்சி பலன்கள் - கடகம்

5. 2017 குருப் பெயர்ச்சி பலன்கள் - சிம்மம்

6. 2017 குருப் பெயர்ச்சி பலன்கள் - கன்னி

7. 2017 குருப் பெயர்ச்சி பலன்கள் - துலாம்

8. 2017 குருப் பெயர்ச்சி பலன்கள் - விருச்சிகம்

9. 2017 குருப் பெயர்ச்சி பலன்கள் - தனுசு

10. 2017 குருப் பெயர்ச்சி பலன்கள் - மகரம்

11. 2017 குருப் பெயர்ச்சி பலன்கள் - கும்பம்

12. 2017 குருப் பெயர்ச்சி பலன்கள் - மீனம்


இதில் மேலும் படிக்கவும் :