வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: ஞாயிறு, 15 அக்டோபர் 2017 (15:07 IST)

முதல்வரிடம் இரண்டு விஷயத்திற்காக நன்றி கூறிய விஜய்

இளையதளபதி விஜய் இன்று தமிழக முதல்வரின் க்ரீன்வேஸ் இல்லத்தில் சந்தித்து சுமார் ஒருமணி நேரம் பேசினார் என்ற செய்தியை சற்று முன் பார்த்தோம்



 
 
இந்த நிலையில் மெர்சல் ரிலீஸ் தொடர்பான பிரச்சனை குறித்து முதல்வரிடம் அவர் பேசுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கேளிக்கை வரி 2% குறைத்ததற்கு நன்றி தெரிவிக்கவும், திரையரங்கு கட்டணங்கள் ஒழுங்குபடுத்தியதற்கு நன்றி தெரிவிக்கவும் சந்தித்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
ஆனால் இன்னும் ஒருசில ஊடகங்கள் மெர்சல் விஷயத்திற்காக மட்டுமே விஜய் முதல்வரை சந்தித்ததாக செய்தி வெளியிட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது