1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. What knowledge !! Video of the buffalo

என்ன அறிவு !! எருமைமாட்டின் புத்திசாலித்தனம்.... வைரலாகும் வீடியோ

எருமை
பொதுவாகவே சுவாரஸ்யம் நிறைந்த நிகழ்ச்சிகள் இணயதளங்களில்   வைரல் ஆகிவிடுவது இயல்பு. இந்நிலையில் இன்று ,வித்தியாசமான அதே சமயம் நம்மை ஆச்சர்யப்பட வைக்கும் வீடியோ ஓன்று வைரல் ஆகி வருகிறது.
ஆதிபன் என்பவர் தனது டுவிட்ட பக்கத்தில் பதிவிட்டுள்ள வீடியோவில் , எருமைமாடுகள் கூட்டமாக நின்று கொண்டிருக்க...அவற்றில் ஒரு எருமைமாட்டுக்கு தண்ணீர் தாகம் எடுத்தது. அதன் அருகே இருந்த அடிகுழாயில் தன் கொம்புனால் பம்ப் அடிக்க , அதன் அழுத்தத்தில் தண்ணீர் வந்ததும் அதை குடித்து தன் காகம் தீர்த்துக் கொண்டது. இந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.
அடுத்த கட்டுரையில்
சென்னையில் கோலம் போட்ட 6 மாணவிகள் கைது!