1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Warning to 7 districts in Tamil Nadu

தமிழகத்தில் 7 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை !

7 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய கூறியுள்ளதாவது:

 வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக ஜூலை மாதம் 4 ஆம் தேதி முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக  கூறியுள்ளது.
மேலும் தேனி,திண்டுக்கல், சேலம், மதுரை, தர்மபுரி, சிவகங்கை, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் எச்சரித்துள்ளது.
அடுத்த கட்டுரையில்
சிக்னல் கிடைக்காததால் மரத்தின் மீது வகுப்பறை கட்டிய அரசு பள்ளி ஆசிரியர்!