ஜனநாயகன் இன்று ரிலீஸ்!.. வெறிச்சோடிய தலைமை செயலகம்!...
நடிகர் விஜய் அரசியலுக்கு வந்து தமிழக முதலமைச்சராகிவிட்ட நிலையில் அவரின் கடைசி திரைப்படமான ஜனநாயகன் இன்று உலகம் முழுவதும் வெளியாகியிருக்கிறது.
விஜயின் கடைசி திரைப்படம் என்பதால் விஜய் ரசிகர்கள் மிகவும் செண்டிமெண்ட் பீலிங்கோடு படத்தை தியேட்டர்களில் பார்த்து வருகிறார்கள்.
அதுவும் படத்தின் இறுதிக் காட்சியில் விஜய் ஏற்கனவே நடித்த படங்களின் காட்சிகளை போடுகிறார்கள். அதைப்பார்த்து விஜயின் தீவிர ரசிகர்கள் அழுதபடியே தியேட்டரில் இருந்து வெளியே வருகிறார்கள். ரசிகர்கள் மட்டுமல்லாமல் தவெக அமைச்சர்கள் பலரும் கூட படத்தை பார்த்துவிட்டு அழும் வீடியோக்கள் வெளியாகியிருக்கிறது..
ஒருபக்கம் இன்று ஜனநாயகன் ரிலீஸ் என்பதால் தலைமைச் செயலகமே வெறிச்சோடி கிடக்கிறது. முதல்வர் விஜய் மற்றும் தவெக அமைச்சர்கள் யாரும் இன்று இன்று தலைமை செயலகத்திற்கு செல்லவில்லை. இதன் காரணமாக பட்ஜெட் தொடர்பான துறை ரீதியான ஆய்வுக் கூட்டங்களும் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது.