1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
  4. Petrol and Diesel Price in nellai

நெல்லையில் ரவுண்டா 100 ரூபாய்க்கு விற்கப்படும் பெட்ரோல்!

Petrol Price
நெல்லை மாநகரத்தில் முதல் முறையாக 100 ரூபாயாக பெட்ரோல் விற்பனை.
 
இந்திய வரலாற்றில் இதுவரை காணாத வகையில் கடந்த சில வாரங்களாக இந்தியா முழுவதும் பெட்ரோல், டீசல் விலை ரூ.100 ஐ நெருங்கி விட்டது. அதே போல் தமிழகத்திலும் மதுரை, சேலம், அரியலூர், திண்டுக்கல், தருமபுரி, தஞ்சாவூர் உள்ளிட்ட  21 மாவட்டங்களில் பெட்ரோல் விலை ரூ.100-ஐ எட்டியுள்ளது. 
 
இன்று முதன்முறையாக நெல்லையில் 1 லிட்டர் பெட்ரோல் விலை ₹100.19 காசுக்கு விற்பனையாகிறது. அதே போல் 1 லிட்டர் டீசல் விலை ₹94.13 க்கு விற்பனையாகிறது. போகிற போக்கை பார்த்தால் தங்கத்தை எல்லாம் விற்று பெட்ரோலில் முதலீடு போடணும் போல...
 
அடுத்த கட்டுரையில்
குடும்ப தலைவிகளுக்கு 1000 ரூபாய் எப்போது? அமைச்சர் பதில்!’