1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Unvaccinated students should not be allowed into college- Minister Subramanian

தடுப்பூசி செலுத்தாத மாணவர்களை கல்லூரிக்குள் அனுமதிக்க கூடாது-அமைச்சர் சுப்பிரமணியன்

அமைச்சர் சுப்பிரமணியன்
தடுப்பூசி செலுத்தாத மாணவர்களை கல்லூரிக்குள் அனுமதிக்க கூடாது என அமைச்சர் சுப்பிரமணியன்  தெரிவித்துள்ளார்.
 
கடந்த ஆண்டு சீனாவில் இருந்து இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் கொரொனா தொற்றுப் பரவியது. 
 
இந்தியாவில் கொரொனா முதல் அலை முடிந்து, இரண்டாம் தலை தீவிரமாக பரவி வரும் நிலையில், விரைவில் 3 வது அலை பரவ வாய்ப்புள்ளதாக தகவல் மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.
 
இந்நிலையில், தமிழக அரசும் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் தீவீரமாக செயல்பட்டு வருகிறது.
 
இந்நிலையில், தழிழகத்தில் உள்ள கல்லுக்குறிகளில் படிக்கும் மாணவர்களில் 46%  மாணவர்கள் மட்டுமே முதல் தவணை தடுப்பூசி செலுத்தியும், 412  மாணவர்கள் மட்டுமே இரண்டாவது தவணை செலுத்தியுள்ளனர்.தடுப்பூசி செலுத்திய  மாணவர்களை கல்லூரிக்குள் அனுமதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்  என அமைச்சர் சுப்பிரமணியன்  தெரிவித்துள்ளார்.
அடுத்த கட்டுரையில்
சென்னை வடபழனி முருகர் கோயிலில் குடமுழுக்கு: தேதியை அறிவித்த அமைச்சர்