தொடர்புடைய செய்திகள்
- திருவள்ளூரில் அம்மோனியா வாயு கசிவு!.. 7 பேர் மரணம்!..
- மாதவிடாய்!.. மாணவியை வெயிலில் நிற்கவைத்த ஆசிரியர்!.. நடவடிக்கை பாயுமா?!..
- தமிழகத்தில் இன்று மழை கொட்டப்போகுது!. எந்தெந்த ஊரில் தெரியுமா?...
- ஓமந்தூரார் மருத்துவமனை நுழைவாயில் இடிந்து விழுந்து விபத்து!. தாய், மகள் படுகாயம்!..
- சர்வதேச நகரமாக மாறும் சென்னை!.. 20 வருஷம் அட்வான்ஸா யோசிக்கும் முதல்வர் விஜய்!..
டாஸ்மாக் ஓவர்!. நெக்ஸ்ட் டார்கெட் மன மகிழ் மன்றம்!.. அமைச்சர் விக்னேஷ் அதிரடி...
விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் ஆட்சியில் அமர்ந்தவுடன் பல அதிரடியான அறிவிப்புகள் வெளியானது. குறிப்பாக டாஸ்மார்க் கடை தொடர்பான அறிவிப்புகள், போதை மருந்து கட்டுப்பாடு மற்றும் பெண்கள் பாதுகாப்பு தொடர்பான அறிவிப்புகள் வெளியானது.
டாஸ்மாக்கை பொறுத்தவரை பள்ளி மற்றும் வழிபாட்டு தளங்களுக்கு அருகேயுள்ள 717 டாஸ்மாக் கடைகள் மூடப்படுவதாக தமிழக முதல்வர் விஜய் அறிவித்தார். இதையடுத்து ஒவ்வொரு கடையாக மூடப்பட்டது. அதேபோல் கள்ளச் சந்தைகளில் மது விற்பனை செய்யக்கூடாது என அரசு அறிவித்தது. இதற்காக இரவு நேரங்களில் காவல்துறை அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்..
அதோடு, பாட்டிலுக்கு பத்து ரூபாய் கூடுதலாக வாங்க கூடாது என்கிற அறிவிப்பையும் தமிழக அரசு வெளியிட்டது, அதோடு மது விற்பனை செய்யும் நிறுவனங்களிடம் கட்சி நிதி என்கிற பெயரில் பெறப்பட்டு வந்த 1200 கோடி ரூபாய் ஒவ்வொரு வருடம் தமிழக அரசு கணக்கிற்கு செல்லும்படி நடவடிக்கை செய்யப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் இன்று செய்தியாளிடம் பேசிய மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ் டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்வது கடுமையான குற்றம்.. சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.. எங்கள் அடுத்த டார்கெட் மனமகிழ் மன்றங்கள்தான்.. வெயிட் பண்ணி பாருங்க என சொல்லியிருக்கிறார்.
தமிழகத்தின் பல இடங்களிலும் மனமகிழ் மன்றம் என்கிற பெயரில் கேளிக்கை விடுதிகளும், பார்களும் நடத்தப்பட்டு வருகிறது. விரைவில் அதை கட்டுப்படுத்தும் படி அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.