தொடர்புடைய செய்திகள்
- நாளை கரூரில் முதல்வர் விஜய்!. என்னென்ன ஏற்பாடுகள்?.. வாங்க பார்ப்போம்!..
- நாளை கரூர் செல்லும் முதல்வர்!.. மீட்டிங்கில் என்ன பேசப்போகிறார் விஜய்?..
- கரூர் கூட்ட நெரிசல்: பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசு வேலை வழங்க தடை கோரி மீண்டும் மனு..
- செந்தில் பாலாஜி, அசோக் குமாருக்கு முன் ஜாமீன்!.. தவெகவுக்கு பின்னடைவு!...
- சென்னை எழும்பூர் அரசு மருத்துவமனையில் முதலமைச்சர் விஜய் திடீர் ஆய்வு.. என்ன நடந்தது?
நாங்க பேர மாத்துவோம்!.. திமுகவின் விடியலை நீக்கிய தவெக!..
2021 முதல் 2026 வரை திமுக ஆட்சியில் இருந்த போது பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு அதற்கு பெயர்களும் சூட்டப்பட்டன. அரசு பேருந்துகளில் மகளிருக்கு இலவசம் என்கிற திட்டம் அறிவிக்கப்பட்டு அதற்கு மகளிர் விடியல் பயணம் என பெயர் வைக்கப்பட்டது .பேருந்துகளின் முகப்பு மற்றும் பின்புற கண்ணாடிகளில் டிஸ்ப்ளே போர்டுகளிலும் இது காட்சிப்படுத்தப்பட்டது. பெண்களிடையே இந்த திட்டம் நல்ல வரவேற்பை பெற்றது..
இந்நிலையில்தான் தற்போது தவெக ஆட்சி அமைத்துவிட்ட நிலையில் முந்தைய ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்ட திட்டங்களின் பெயர்கள் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் மகளிர் விடியல் பயணம் என்கிற திட்டத்தில் விடியல் நீக்கப்பட்டு மகளிர் பயணம் என மாற்றப்பட்டிருக்கிறது. அனைத்து மாவட்ட அரசு பேருந்துகளிலும் இந்த மாற்றம் செய்யப்பட்டு வருகிறது..
ஏற்கனவே நான் முதல்வன், முதலமைச்சர் படைப்பகம் போன்ற திட்டங்களின் பெயர் மாற்றப்பட்ட நிலையில் தற்போது மகளிர் விடியல் பயணம் என்கிற பெயரும் மாற்றப்பட்டிருக்கிறது. 2021ல் முக ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றவுடன் முதலில் கையெழுத்திட்டது மகளிர் விடியல் பயணம் திட்டத்திற்குதான் என்பது குறிப்பிடத்தக்கது.