1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. TTV Dinakaran says he will support admk

அதிமுகவுக்கு ஆதரவு: டிடிவி தினகரனின் முடிவுக்கு காரணம் என்ன??

டிடிவி தினகரன்
அதிமுக அரசு சிஏஏவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றினால் அவர்களை நான் ஆதரரிப்பேன் என தெரிவித்துள்ளார் டிடிவி தினகரன். 


மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை சீர்திருத்த சட்டத்துக்கு எதிராக கடந்த இரண்டு மாதங்களாக தமிழகம் உள்பட நாடு முழுவதும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. 
 
இது குறித்து அவர் தெரிவித்ததாவது, முதலில் பழனிசாமி அரசு கொண்டுவரட்டும். கொண்டுவந்தால் நான் ஆதரவாக வாக்களிப்பேன். கொண்டுவரட்டும். அதன் பிறகு பார்ப்போம் என தெரிவித்துள்ளார். 
About Writer
Sugapriya Prakash