1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Trichy to Maldives flight route resumed

16 ஆண்டுகளுக்கு பிறகு தொடங்கிய திருச்சி & மாலத்தீவு விமானப் பயணம்!

விமானப் பயணம்
மாலத்தீவில் இருந்து இந்தியர்களை அழைத்து வந்த விமானம் திருச்சி விமான நிலையத்துக்கு வந்து சேர்ந்தது.

வந்தே பார்த் திட்டத்தின் மூலம் வெளிநாடுகளில் கொரோனா பாதிப்பால் சிக்கியுள்ள இந்தியர்களை இந்தியாவுக்கு அழைத்து வரப்படுகின்றனர். இந்த திட்டத்தின் கீழ் மாலத்தீவில் இருந்து திருச்சி வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் 146 பயணிகளுடன் திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது.  16 ஆண்டுகளாக இயங்காமல் இருந்த திருச்சி – மாலத்தீவு பயணம் இப்போது தொடங்கியதை விமான நிலைய ஊழியர்கள் தண்ணீர் தெளித்து வரவேற்றுள்ளனர். மேலும் இந்த விமானப் பயணம் தொடர்ந்து இயங்க வேண்டும் என ஆர்வம் தெரிவித்துள்ளனர்.
About Writer
மகேந்திரன்
அடுத்த கட்டுரையில்
நுரையீரல் செல்களோடு ஒட்டிக்கொள்ளும் டெல்டா பிளஸ் ?