1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 26 ஜூன் 2021 (08:34 IST)

கவனத்தை ஈர்க்கும் பாபி சிம்ஹாவின் வசந்த முல்லை டீசர்!

பாபி சிம்ஹா நடித்துள்ள வசந்த முல்லை படத்தின் டீசர் நேற்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

நடிகர் பாபி சிம்ஹா ஹீரோவாக நடிக்கும் அடுத்த படத்துக்கு ’வசந்த முல்லை’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை ரமணன் புருஷோத்தமன் என்பவர் இயக்க உள்ளார். ராஜேஷ் முருகேசன் என்பவர் இசையமைக்க உள்ளார். இந்த படத்தின் டீசர் இணையத்தில் நேற்று வெளியாகி கவனத்தை ஈர்த்துள்ளது.