1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Train services canceled for another 15 days

ரயில் சேவைகள் மேலும் 15 நாட்களுக்கு ரத்து - தெற்கு ரயில்வே அறிவிப்பு!

Train services
ஜூன் 1-ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டிருந்த ரயில் சேவைகள் மேலும் 15 நாட்களுக்கு ரத்து
 
தமிழகத்தில் கொரோனா முழு ஊரடங்கு காரணமாக ஜூன் 1-ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டிருந்த ரயில் சேவைகள் மேலும் 15 நாட்களுக்கு ரத்து நீட்டிக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 
 
அதன்படி, 
 
இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில்
சோழன் எக்ஸ்பிரஸ் ரயில்
'ஏசி' டபுள் டெக்டர் எக்ஸ்பிரஸ்
தேஜஸ் ரயில் 
மற்றும் நாகர்கோவில் - கோவை, கோவை - மங்களூரு இடையே தினமும் இயக்கப்படும் சிறப்பு ரயில்கள் உள்ளிட்டவை வருகிற ஜூன் 15 வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. 
About Writer
Papiksha Joseph
அடுத்த கட்டுரையில்
சென்னையை விட அதிகரித்த கொரோனா பாதிப்பு: என்ன ஆச்சு கோவைக்கு?