தொடர்புடைய செய்திகள்
- உயர் நீதிமன்றத்திற்கு நாளை முதல் கோடை விடுமுறை அறிவிப்பு!
- அடுத்த 3 நாட்களுக்கு கொளுத்தப்போகும் வெயில்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
- சென்னை ஐஐடியில் மேலும் 11 பேருக்கு கொரோனா! – மொத்த பாதிப்பு 182 ஆக உயர்வு!
- 4 நாட்கள் சரிவுக்கு பின் மீண்டும் உயர்ந்த தங்கம் விலை!
- ஆன்லைனில் கஞ்சா டோர் டெலிவரி; அப்டேட் ஆன கடத்தல் கும்பல்! – போலீஸார் அதிர்ச்சி!
சென்னையில் போக்குவரத்து திடீர் மாற்றம்: என்ன காரணம்?
சென்னையில் போக்குவரத்து நெருக்கடியை தவிர்ப்பதற்காக இரண்டு பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது
சென்னை அண்ணா சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க அண்ணா சாலையில் இருந்து ஜெமினி மேம்பாலம் நோக்கி செல்லும் வாகனங்கள் எல்ஐசி கட்டடம் அருகேயுள்ள திருவிக சாலை வழியாக திருப்பி விடப்பட்டுள்ளன
அதேபோல் ஜெமினி மேம்பாலம் மற்றும் ஆயிரம் விளக்கு பகுதியில் இருந்து ஓமந்தூரார் மருத்துவமனை நோக்கி செல்லும் வாகனங்கள் தேவி தியேட்டர் வழியாக செல்லாமல் டேம்ஸ் சாலை வழியாக திருப்பி விடப்பட்டுள்ளன
சோதனை முயற்சியாக இந்த போக்குவரத்து மாற்றப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
அடுத்த கட்டுரையில்
