1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Tomorrow is Chief Stalin's main decision

நாளை முதல்வர் ஸ்டாலின் முக்கிய முடிவு!!

Chief Stalin
கடந்த ஏப்ரல் மாதம் தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று கடந்த மே மாதம் ஓட்டுகள் எண்ணப்பட்டன. இதில் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றது. திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளது.
 

தற்போது முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் முதலீட்டை ஈர்க்கும் வகையில் 33 நிறுவனங்களுடன் தமிழ்நாடு அரசு ரு.1000 கோடிக்கும் மேலாகப் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுள்ளது.

எனவே நாளை முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகிறது.
About Writer
Sinoj
அடுத்த கட்டுரையில்
2000ஐ விட குறைந்தது தினசரி கொரோனா பாதிப்பு!