1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Modified: செவ்வாய், 29 ஜூன் 2021 (22:17 IST)

நடிகர் விஜய்சேதுபதியின் குத்தாட்டம்… செம வைரல்..

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் விஜய்சேதுபதி. இவர் போட்ட குத்தாட்டம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

 தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் விஜய்சேதுபதி. இவர் நடிகராகவும், வில்லனாகவும் குணச்சித்திர நடிகராகவும்,  கேமியோ ரோலியும்  நடித்து வருகிறார்.  அதேசமயம் மலையாளம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழி சினிமாக்களிலும் இவர் நடித்து வருகிறார்.

தற்போது இவர் 'மாஸ்டர் செஃப்' என்ற சமையல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க  உள்ளார். இந்நிகழ்ச்சிக்கா படப்பிடிப்பு இன்று தொடங்கியது. அப்போது குத்தாட்டப் பாடலுக்கு விஜய் சேதுபதி நடனம் ஆடினார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.