1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Today tamil nadu corona virus status

தமிழகத்தில் மீண்டும் உயரும் கொரோனா பாதிப்பு

corona
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக 50 க்கும் குறைவான கொரோனா பாதிப்பு இருந்து வந்த நிலையில் இன்று சற்று அதிகரித்துள்ளது.
 
இந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 64 என்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 34,54,217 என்றும் அறிஒவிக்கப்பட்டுள்ளது
 
மேலும் கொரோனாவால் குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 3,172 56 என்றும் தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 0 என்றும் தமிழக அரசின் சுகாதாரத் துறை அறிவித்துள்ளது
 
சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34 என்றும் இன்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 17,701 என்றும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
அடுத்த கட்டுரையில்
கெட்டுப்போன இறைச்சிகள் பறிமுதல்- உணவுப்பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடி