1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. worldest powerful muslims list is out

உலகில் செல்வாக்குமிக்க முஸ்லீம்கள்!.. டாப் 500 பட்டியலில் யார்? யார்?..

sharif
உலக அளவில் செல்வாக்கு பெற்ற 500 முஸ்லிம்களின் பட்டியல் சமீபத்தில் வெளியாகியிருக்கிறது. அதில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப், பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீர் ஆகியோர் முதல் இரண்டு இடத்தில் இருக்கிறார்கள்.

ஜமியத் உலேமா-இ-ஹிந்த் அமைப்பின் தலைவரான மவுலானா மஹ்மூத் மதனி 18-வது இடத்தைப் பிடித்துள்ளார். இந்த பட்டியலில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், பாலிவுட் நடிகர்கள் ஷாருக்கான், சல்மான் கான், அமீர்கான் ஆகியோர் இடம் பெற்றிருந்தாலும் அவர்களின் பெயர்கள் தனிப்பட்ட முறையில் வரிசைப்படுத்தப்படவில்லை.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்க திமுகவிடம் காசு இல்லை... இது புதுசா இருக்குண்ணே!...