ஐபிஎல்-2022- குஜராத் டைட்டன்ஸ் அணி பேட்டிங் தேர்வு
ஐபிஎல்-15 வது சீசன் இந்தியாவில் நடந்து வருகிறது. இன்றைய போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் அணி விளையாட உள்ளது.
இன்று டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் ஹர்த்திக் பாண்டியா பந்து வீச்சு தேர்வு செய்தார்.
எனவே, ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் முதலில் பேட்டிங் செய்யவுள்ளது.
பிரபோர்ன் மைதானத்தில் நடக்கவுள்ள இப்போட்டியில் இரவு 7:30 க்கு ஆரம்பமாக உள்ளதால் ரசிகர்களிடையே யார் ஜெயிப்பது என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.