1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Today's corona situation in Tamil Nadu

தமிழகத்தில் இன்றைய கொரொனா நிலவரம்

கொரொனா  நிலவரம்
தமிழகத்தில் இன்றைய கொரொனா பாதிப்பு நிலவரம் வெளியாகியுள்ளது.
 


தமிழகத்தில் இன்று 1,578 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை கொரொனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 26,66,964 ஆக அதிகரித்துள்ளது.

இன்று கொரொனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1607  ஆகும். இதுவரை கொராவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 26,124,291 பேராக அதிகரித்துள்ளது.கொரோனாவால் இன்று 24 பேர் உயிரிழந்துள்ளனர். . இதுவரைகொரொனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை சுமார் 35,627
பேராக அதிகரித்துள்ளது.

சென்னையில் இன்று கொரொனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 188  ஆக அதிகரித்துள்ளது.

மேலும், தற்போது 17,048  பேர் கொரொனாவுக்கு சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர்.
About Writer
sinoj
அடுத்த கட்டுரையில்
கேரளாவில் தியேட்டர்களை திறக்க அனுமதி- முதல்வர் உத்தரவு