1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Updated : சனி, 2 அக்டோபர் 2021 (17:46 IST)

ரேசன் கடைகளில் பனைவெல்லம் விற்பனை- தமிழக அரசு

வேளாண் நிதிநிலை அறிக்கையில் ரேசன் கடைகளில் பனைவெல்லம் விற்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், பனை வெல்லம் ரேசன் அட்கடைகளில் வ் இற்பனை செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

மேலும் , தமிழகத்தில் உள்ள ரேசன் கடைகளில் இனிமேல் 100 கிராம், 250கிராம், 500 கிராம் என ஒரு கிலோ கிராம் என பனைவெல்லம்  விற்கப்படும் எனவும் விருப்பம் உள்ளவர்கள் இதை வாங்கிக்கொள்ளலாம் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.