திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Modified: சனி, 2 அக்டோபர் 2021 (16:56 IST)

சாதியை பார்த்து எனக்கு வாக்களிக்க வேண்டாம்- சீமான்

தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக சீமான் தலைமையிலான நாம் தமிழர் என்ற கட்சில் அரசியலில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் வரும் உள்ளாட்சித் தேர்தலிலும் தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ள அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அதையொட்டி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில், இன்று நெல்லை மாவட்டம் வெள்ளலூரில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட சீமான், சாதியைப் பார்த்து யாரும் எனக்கு ஓட்டுப்போட வேண்டாம்! தமிழர் என நினைத்து வாக்களித்தால் போதும் எனத் தெரிவித்துள்ளார்.