தொடர்புடைய செய்திகள்
- கர்நாடகாவில் கார் கவிழ்ந்து விபத்து: 10 தமிழக பக்தர்கள் பரிதாப பலி!
- ”இந்தியர்களின் ஒற்றுமைக்கு உறுதுணையாக இருப்பேன்”… இது கமலின் வாக்கு
- அர்ஜூன் சம்பத் மீது போலீஸில் புகார்..
- அன்னைக்கே இத்தாலியர்களை தடை செஞ்சிருந்தா…! – நேரு குடும்பத்தை வம்பிழுக்கும் எஸ்.வி.சேகர்
- தமிழக கோவில்களை கைப்பற்ற முயற்சித்தால் போராட்டம்தான்! – வைகோ எச்சரிக்கை!
பெட்ரோல் – டீசல் விலை குறைவு: இன்றைய நிலவரம்!
சென்னையில் பெட்ரோல் விலை நேற்றிலிருந்து மெல்ல குறைய தொடங்கியுள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விற்பனைக்கு ஏற்ப நாள்தோறும் விலை நிர்ணயம் செய்யும் முறையை இந்திய எரிபொருள் எண்ணேய் நிறுவனங்கள் கடைபிடித்து வருகின்றன.
நேற்று சென்னையில் பெட்ரோல் லிட்டர் ரூ.74.07 க்கும், டீசல் லிட்டர் ரூ.67.47 ஆகவும் விற்பனையாகி வந்தது.
இந்நிலையில் இன்று நேற்றைய விலையில் இருந்து 16 காசுகள் குறைந்து பெட்ரோல் ரூ.73.91க்கும், டீசல் 13 காசுகள் விலை குறைந்து ரூ.67.34க்கும் விற்பனையாகி வருகிறது.
அடுத்த கட்டுரையில்
