தொடர்புடைய செய்திகள்
- ஓபிஎஸ் தகுதி நீக்கம் செய்யப்படுவாரா? – வழக்கு இன்று விசாரணை!
- செந்தில்பாலாஜி ஒரு கொரோனா வைரஸ்! – வைகைசெல்வன் காட்டம்!
- தமிழகத்தில் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை; விஜயபாஸ்கர் உறுதி
- சென்னை சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: சாகும் வரை ஆயுள் தண்டனை என தீர்ப்பு
- தமிழக போலீசாருக்கு தீவிரவாதிகள் மிரட்டல் ...
மாற்றம் இல்லாமல் நீடிக்கும் பெட்ரோல் விலை!
இன்றைய நிலவரப்படி பெட்ரோல் விலை மாற்றமின்றி நேற்றைய விலைக்கே விற்பனையாகி வருகிறது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விற்பனைக்கு ஏற்ப நாள்தோறும் விலை நிர்ணயம் செய்யும் முறையை இந்திய எரிபொருள் எண்ணேய் நிறுவனங்கள் கடைபிடித்து வருகின்றன.
அதன்படி நேற்று முன்தினம் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.75.95 க்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ.69.89க்கும் விற்பனையாகி வந்தது. இந்நிலையில் நேற்று பெட்ரோல் விலை 6 காசுகள் குறைந்து ரூ 75.89 ஆகவும், டீசல் 8 காசுகள் குறைந்து லிட்டர் ரூ 69.81 ஆகவும் விலை விற்பனையானது. தொடர்ந்து நேற்றைய விலைக்கே இன்று விற்பனையாகி வருகிறது.
அடுத்த கட்டுரையில்
