1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. today petrol and diesel rate

சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலை உயர்வா?

petrol
சென்னையில் கடந்த 5 மாதங்களுக்கு மேலாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லை என்பதை பார்த்து வருகிறோம். 
 
அந்த வகையில் இன்றும் பெட்ரோல் டீசல் விலை உயரவில்லை என்று எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
 
இதனை அடுத்து சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 102.63 எனவும் சென்னையில் இன்று ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 94.24 எனவும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
சென்னை உள்பட இந்தியா முழுவதும் கடந்த 5 மாதங்களாக பெட்ரோல் டீசல் விலை உயராத நிலையில் இன்னும் மூன்று மாதங்களுக்கு உயர வாய்ப்பில்லை என எண்ணெய் நிறுவனங்கள் தரப்பில் இருந்து செய்திகள் வெளியாகியுள்ளன.
 
இருப்பினும் பெட்ரோல் டீசல் விலைக்கான வரியை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டு வருகிறது
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
கோவை கார் வெடிப்பு சம்பவத்தின் பின்னணியில் ஐஎஸ்ஐஎஸ் யா? பாஜக பிரமுகர் டுவிட்!