1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. today petrol and diesel rate

பெட்ரோல் விலை ரூ.110, டீசல் விலை ரூ.100ஐ தாண்டியது: இன்றும் உயர்வு

petrol
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வரும் நிலையில் இன்றும் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்துள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர் 
 
இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 75 காசுகள் உயர்ந்து உள்ளது என்பதும் டீசல் விலை ஒரு லிட்டருக்கு 76 காசுகள் உயர்ந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இன்று சென்னையில் பெட்ரோல் ஒரு லிட்டர் விலை ரூ. 110.09 எனவும், இன்று சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.100,18 எனவும் விற்பனையாகிறடு.
 
 கடந்த 8 நாட்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு9 ரூபாயும் டீசல் விலை 9 அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 
 
 
About Writer
siva
அடுத்த கட்டுரையில்
குஜராத், கர்நாடகாவை அடுத்து மேலும் ஒரு மாநிலத்தில் பகவத்கீதை பாடம்!