1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Gold is cheaper..people are happy

தங்கத்தின் விலை குறைவு ..மக்கள் மகிழ்ச்சி

Gold is cheaper
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு இன்று ரூ.120 குறைந்துள்ளது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.120 குறைந்துள்ளது.

சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4.810 க்கு விற்பனை ஆகிறது.

ஒரு சவரன்     ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.38,480 க்கு விற்பனை ஆகிறது. சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.71.60 க்கு விற்பனையாகிறது.

 
About Writer
Sinoj
அடுத்த கட்டுரையில்
சொத்து வரிக்கு எதிராக பா ஜக போராட்டம் அறிவிப்பு