தொடர்புடைய செய்திகள்
- மும்பையில் இன்று ஒரே நாளில் 21 ஆயிரம் பேர்களுக்கு கொரோனா
- லேப்டாப்பில் கடத்தி வந்த ரூ.34.38 லட்சம் மதிப்புள்ள தங்கம்: சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு
- சட்டப்பேரவை கூட்டத்தொடர் நிறைவு
- சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்த 15 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் குழு நியமனம்!
- ஊரடங்கில் தடையை மீறி சுற்றிய 547 பேரின் வாகனங்கள் பறிமுதல்!
இன்று ஒரே நாளில் ரூ.128 உயர்ந்த தங்கம் விலை!
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய விலை குறித்த தகவலைப் பார்ப்போம்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 16 ரூபாய் உயர்ந்து ரூபாய் 4492.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 128 உயர்ந்து ரூபாய் 35936.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 4858.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 38864.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் கிராம் ஒன்றுக்கு 40 காசுகள் உயர்ந்து ரூபாய் 64.60 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 64600.00 எனவும் விற்பனையாகி வருகிறது
அடுத்த கட்டுரையில்
