தொடர்புடைய செய்திகள்
- ஆளுநர் உரை பெரும் ஏமாற்றம் அளிக்கிறது: மூடி மறைக்கப்படும் தேர்தல் வாக்குறுதிகள்!
- தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது
- மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: நெல்லை பள்ளி தலைமை ஆசிரியர் கைது!
- சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்த 15 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் குழு நியமனம்!
- 4 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!
சட்டப்பேரவை கூட்டத்தொடர் நிறைவு
சென்னை கலைவாணர் அரங்கில் கூடிய தமிழக சட்டப்பேரவையின் கூட்டத்தொடர் நிறைவு பெற்றது.
சென்னை கலைவாணர் அரங்கில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது. ஆண்டின் முதல் சட்டமன்ற கூட்டத்தொடரை ஆளுநர் உரையாற்றி துவங்கி வைத்தார்.
இந்நிலையில் சென்னை கலைவாணர் அரங்கில் கூடிய தமிழக சட்டப்பேரவையின் கூட்டத்தொடர் நிறைவு பெற்றது. ஆளுநர் உரையுடன் மொத்தம் 3 நாட்கள் நடந்த கூட்டத்தொடரில் முக்கிய மசோதாக்கள் நிறைவேறின. கூட்டுறவு சங்க திருத்த மசோதா, டி.என்.பி.எஸ்.சி. சட்ட திருத்த மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டன.
அடுத்த கட்டுரையில்
