தொடர்புடைய செய்திகள்
- மாஸ்க் அணியாத மக்கள்; ஒரே நாளில் ரூ.2 லட்சம் வசூல்! – சென்னை மாநகராட்சி அதிரடி!
- வெள்ளி கிரகத்தை ஆய்வு செய்ய திட்டம்: இஸ்ரோ தலைவர் சிவன்
- சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!
- தமிழகத்தின் 6 முக்கிய நகரங்களில் இன்றைய கொரோனா பாதிப்பு!
- 2 ஆயிரத்தை நெருங்கும் தினசரி கொரோனா பாதிப்பு: அதிர்ச்சி தகவல்
தொடர்ந்து இரண்டாவது நாளாக சரிந்தது தங்கம் விலை!
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் நேற்று திடீரென தங்கம் விலை குறைந்தது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் இன்றும் தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய விலை குறித்த தகவலைப் பார்ப்போம்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்த நிலையில் இன்று கிராமுக்கு 28 ரூபாய் குறைந்து ரூபாய் 4517.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 224 குறைந்து ரூபாய் 36136.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 4883.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 39064.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் கிராம் ஒன்றுக்கு 60 காசுகள் குறைந்து ரூபாய் 65.70 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 65700.00 எனவும் விற்பனையாகி வருகிறது
அடுத்த கட்டுரையில்
