ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 4 ஜனவரி 2022 (09:51 IST)

மழைபோல வானத்தில் இருந்து விழுந்த மீன்கள்… மக்கள் ஆச்சர்யம்!

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் கடந்த நான்கு தினங்களுக்கு முன்னர் இந்த சம்பவம் நடந்துள்ளது.

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணாத்தில் உள்ள கடந்த சிலதினங்களுக்கு முன்னர் வானத்தில் இருந்து மீன்கள் மழை போல விழ ஆரம்பித்துள்ளன. இதைப் பார்த்த மக்கள் ‘என்ன இது ஆச்சர்யம்’ என்று வியப்பில் ஆழ்ந்துள்ளனர். காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக சில எடை குறைவான உயிரினங்கள் நீர்ப்பரப்பில் இருந்து இழுக்கப்பட்டு இப்படி மழையாக பெய்கிறது என சொல்லப்படுகிறது. சாலைகளில் மீன்கள் சாரை சாரையாக கிடக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.