1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. today corono 4295 positive cases tamilnadu

தமிழகத்தில் இன்று மேலும் 4,295 பேருக்கு கொரொனா உறுதி...57 பேர் பலி

chennai
தமிழகத்தில் இன்று 4,295 பேர் கொரோனாவால் பாதிக்கபட்டுள்ளனர்.  தமிழகத்தில் மொத்தமாக 6,83, 486 ஆக அதிகரித்துள்ளது.

இன்று கொரோனாவிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 5,005 ஆகும். இதுவரை மொத்தம் 6,23, 708 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று 57 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை மொத்தம்  10,586 பேர் உயிரிழந்துள்ளனர்.

சென்னையில் இன்று 1132 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 1,88,944 பேர் பாதிக்கப்படுள்ளனர்.
About Writer
Sinoj
அடுத்த கட்டுரையில்
இரவில் படுக்கும் முன் வாழைபழம் சாப்பிடலாமா???