தொடர்புடைய செய்திகள்
- நவம்பர், டிசம்பர் டேஞ்சர் மாதங்கள்... கவனம் தேவை மக்களே !!!
- ஒரு ரூபாய் காணிக்கை செலுத்திவிட்டு மொத்த உண்டியலையும் அபேஸ் செய்த திருடன்
- தமிழகத்தில் இன்று 4389 பேர்களுக்கு கொரோனா
- சூரி புகார் மீது என்ன விசாரணை செய்துள்ளீர்கள்- விசாரணை அறிக்கைய கேட்ட நீதிமன்றம்!
- கெய்ல் ஷார்ஜாவில் இருந்து அபுதாபிக்கு பந்தை அனுப்புவார் – புகழ்ந்த முன்னாள் வீரர்!
விலை குறைந்தது தங்கம்: இன்றைய நிலவரம்!
கொரோனா காரணமாக ஏற்பட்ட பொருளாதார ஏற்ற இறக்கங்களால் எகிறிய தங்கம் விலை இன்று விலை குறைந்துள்ளது.
கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பால் உலக நாடுகளில் பல்வேறு தொழில்கள் தேக்கம் அடைந்ததால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகமானது. இதனால் கடந்த மாதம் தங்கம் விலை ரூ.40 ஆயிரத்தை தாண்டியது. கடந்த சில வாரங்களாக ஏற்ற இறக்கத்துடன் விற்பனையான தங்கம் விலை தற்போது குறைந்து வருகிறது.
இந்நிலையில், சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,464 குறைந்து ரூ.37,440க்கு விற்பனை ஆகிறது. அதேபோல கிராமுக்கு ரூ.183 குறைந்து ரூ.4,680க்கு விற்பனை ஆகிறது.
அடுத்த கட்டுரையில்
