1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. today conforn corono cases 5879

தமிழ்நாட்டில் இன்று 5879 பேருக்கு கொரோனா உறுதி...

corono
உறுதிசெய்யப்பட்டுள்ளது . கொரோனா தொற்றால் இன்று தமிழகத்தில் 99 பேர் உயிரிழந்துள்ளனர் எனவே தமிழகத்தில் கொரோனாவால் இதுவரை  4.034 பேர்  உயிரிழந்துள்ளனர் என  தமிழக சுகாதார துறை தகவல் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனாவால்  பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை  2.50 லட்சத்தை கடந்ததுள்ளது.

சென்னையில் மொத்த பாதிப்பு 1 லட்சத்தை தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 7,010 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர். தமிழிகத்தில் இதுவரை கொரொனாவால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,90,966 ஆக உயர்ந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில்  இன்று  ஒரேநாளில் 1,074 பேருக்கு கொரோனா  பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.
 
இன்று 27 பேர் உயிரிழந்துள்ளானர் எனவே சென்னையில் பலி எண்ணிக்கை 2,140 ஆக உயர்ந்துள்ளது.
 
சென்னையில் இதுவரை கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,00,877 ஆக அதிகரித்துள்ளது.
About Writer
sinoj
அடுத்த கட்டுரையில்
உங்கள் செயல் அற்புதமானது ... ரியல் ஹீரோவை பாரட்டிய முன்னணி நடிகை