தொடர்புடைய செய்திகள்
- கோவில் விநாயகர் சிலைகள் கரைக்கப்படும்! – சிக்கலை முடித்து வைத்த அறநிலையத்துறை
- பெரியார் பிறந்தநாள் இனி சமூக நீதி நாள்! – முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
- திமுகவுக்கு தாவ தயரா இருக்கீங்க போல? – கேள்வி கேட்டவரை ஆஃப் செய்த குஷ்பூ!
- நகையும் போச்சு, வீடும் போச்சு..! – ஊரை ஏமாற்றிய அண்டா சாமியார்!
- 10 ஆயிரம் முகாம்கள்; 20 லட்சம் தடுப்பூசிகள்! – தமிழக அரசின் பிரம்மாண்ட ப்ளான்!
வங்க கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு நிலை – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக வெப்பசலனம் மற்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக தொடர்ந்து பல இடங்களில் மழை பெய்து வந்தது. இந்நிலையில் வங்க கடலில் வடமேற்கு மற்றும் மத்திய மேற்கு பகுதியை ஒட்டி காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால் இன்று முதல் 9ம் தேதி வரை 5 நாட்களுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று நீலகிரி, கோவை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்
