தொடர்புடைய செய்திகள்
- நகையும் போச்சு, வீடும் போச்சு..! – ஊரை ஏமாற்றிய அண்டா சாமியார்!
- 10 ஆயிரம் முகாம்கள்; 20 லட்சம் தடுப்பூசிகள்! – தமிழக அரசின் பிரம்மாண்ட ப்ளான்!
- பெகாசஸ் விவகாரம், விலையேற்றம், இப்படியே விடக் கூடாது! – கறுப்பு கொடி போராட்டத்திற்கு திமுக கூட்டணி அழைப்பு!
- இன்று முதல் கோவில்களில் மொட்டையடிக்க கட்டணமில்லை – மக்கள் மகிழ்ச்சி!
- மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: இன்றைய பாதிப்பு எவ்வளவு?
திமுகவுக்கு தாவ தயரா இருக்கீங்க போல? – கேள்வி கேட்டவரை ஆஃப் செய்த குஷ்பூ!
நேற்று ஆசிரியர் தினத்தில் கலைஞர் குறித்த குஷ்பூவின் ட்வீட் குறித்து ஒருவர் எழுப்பிய கேள்விக்கு குஷ்பூ பதிலளித்துள்ளார்.
ஆரம்பத்தில் திமுகவில் இருந்தாலும், பின்னர் காங்கிரஸ் செய்தி தொடர்பாளராக இருந்து தற்போது பாஜக கட்சியில் பொறுப்பு வகித்து வருபவர் நடிகை குஷ்பூ.
நேற்று ஆசிரியர்கள் தினத்தையொட்டி ட்விட்டரில் பதிவிட்ட நடிகை குஷ்பூ “இந்த ஆசிரியர் தினத்தில் எனது சிறந்த ஆசிரியரும், வழிகாட்டியுமான டாக்டர் கலைஞருக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். அரசியல் என்பது வெறுப்பும், காழ்ப்புணர்ச்சியும் அல்ல, மாறாக நம்பிக்கையும், சேவையும் என்ற பாடத்தை கற்றுக் கொடுத்ததற்காக..” என கூறியுள்ளார்.
இதற்கு கமெண்டில் வந்து கேள்வி எழுப்பிய நபர் ஒருவர் “திமுகவுக்கு தாவ தயாரகிட்டீங்க போல..” என கேட்க, அதற்கு பதிலளித்துள்ள நடிகை குஷ்பூ “கடவுளே.. அம்மா உங்களுக்கு குரு மரியாதை சொல்லி குடுக்கல. பாவம் நீங்க. இதுதான் கலைஞருக்கும் மற்றவர்களுக்கும் உள்ள வித்தியாசம்” என கூறியுள்ளார்.
கடவுளே.. அம்மா உங்களுக்கு குரு மரியாதை சொல்லி குடுக்கல. பாவம் நீங்க. This is the difference between #Kalaignar and others. What a small n narrow mind you guys have. Respecting your teacher means you have been educated well. You won't know that probably. Sad. https://t.co/ZRqSYBWQHW
— KhushbuSundar (@khushsundar) September 6, 2021
அடுத்த கட்டுரையில்
