தொடர்புடைய செய்திகள்
- அதிமுக ஆட்சியில் காவலர்களுக்கும் பாதுகாப்பு இல்லை! – மு.க.ஸ்டாலின் வருத்தம்!
- அன்றே சொன்ன ரஜினி… டுவிட்டரில் டிரெண்டிங்… ரசிகர்கள் கொண்டாட்டம்
- ஸ்டெர்லைட் ஆலையை தூத்துக்குடியில் மீண்டும் திறக்கக் கோரும் வழக்கு: இன்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு
- கொரோனா அலர்ட் லிஸ்டில் வந்த தமிழகம்: மத்திய அரசு வார்னிங்!
- தூத்துக்குடி அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை…
சூப்பர் மார்க்கெட்டிற்கு அனுமதியே வாங்கல... சென்னை சில்க்ஸ்-ற்கு சீல்!
தூத்துக்குடி சென்னை சில்க்ஸ் நிறுவனத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடியில் வி.இ.சாலையில் 5 மாடிகளை கொண்ட கட்டிடத்தில் இயங்கி வரும் சென்னை சில்க்ஸ் நிறுவனத்தின் ஜவுளி விற்பனை, நகை விற்பனை, நகை விற்பனை, சூப்பர் மார்க்கெட் உள்ளிட்ட பிரிவுகள் இயங்கி வருகிறது.
இந்த கட்டிடம் மாநகராட்சி விதிகளை மீறி கட்டப்பட்டதாக கூறி மூடி சீல் வைக்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக சூப்பர் மார்க்கெட் இயங்கும் கட்டிடத்துக்கான அனுமதியே பெறவில்லை என கூறப்படுகிறது. இது குறித்து விளக்கம் கேட்டு பதில் அளிக்காததால் சீல் வைக்கப்பட்டுள்ளது என கூறப்பட்டுள்ளது.
