தொடர்புடைய செய்திகள்
- புதுச்சேரி அமைச்சருக்கு கொரோனா: அதிர்ச்சித் தகவல்
- உலக கொரோனா எண்ணீக்கை 1.89 கோடியாக உயர்வு: 7.10 லட்சம் பேர் மரணம்
- கொரோனா உதவித் தொகையி;ல் லம்போகினி கார் வாங்கிய நபர் !
- மாவட்டவாரியாக இன்று கொரோனா பாதிப்பு! சென்னையை அடுத்து இன்று செங்கல்பட்டு
- தமிழகத்தில் 3வது நாளாக 100ஐ தாண்டிய கொரோனா பலி: அதிர்ச்சி தகவல்
திருமா வளவனின் அக்கா மறைவு – அரசியல் தலைவர்கள் இரங்கல்!
விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல் திருமா வளவனின் அக்கா பானுமதி இயற்கை எய்தியுள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவனுக்கு பானுமதி என்ற அக்கா உள்ளார். அவர் வட மாவட்டத்தில் உள்ள திருமாந்துறை எனும் ஊரில் வாழ்ந்து வந்தார். அவருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட அவர் பலனில்லாமல் உயிரிழந்துள்ளார்.
இதையடுத்து அவரின் தம்பியான திருமா வளவனுக்கு ஆறுதல் சொல்லி வருகின்றனர்.
அடுத்த கட்டுரையில்
