1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. The death toll from a train collision has risen to 4

ரயில் மோதி உயிரிழந்த யானைகளின் எண்ணிக்கை 4 ஆக உயர்வு!

train collision
கோவை மாவட்டத்தில் ரயில் மோதி 2 குட்டிகள் உள்ளிட்ட 3 காட்டு யானைகள் உயிரிழந்த சம்பவத்தில் மேலும் ஒரு யானை உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகிறது.
 

கோவை மாவட்டம் நவக்கரை அருகே தண்டவாளத்தைக் கடக்க முயற்சித்தபோது 2 குட்டிகள் உள்ளிட்ட 3 காட்டுகள் யானைகள் கேரளாவில் இருந்து வந்த ரயில்மோதி உயிரிழந்தன.

இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி ரயில்மோதி உயிரிழந்த யானைகளின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.

உயிரிழந்த பெண் யானை கருவுற்றிருந்தது பிரேத பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. மேலும், கருவுற்ற யானையில் வயிற்றில் இருந்து யானை சிசு இறந்த நிலையில் மீடக்கப்பட்டது.
About Writer
Sinoj
அடுத்த கட்டுரையில்
சு வெங்கடேசனை ஒருமையில் பேசியதற்கு மன்னிப்புக் கேட்ட கே என் நேரு!